பிரான்ஸ் நாட்டில் தெருவில் தொழுத முஸ்லிம்கள்
பிரான்ஸ் நாட்டு தலைநகரான பாரிஸில் இருந்த ஜும்ஆ பள்ளிவாசலை பல்வேறு காரணங்கள் கூறி பாரிஸ் நகர மேயர் மூடிவிட்டார். அப்பள்ளிவாசலில் சுமார் 5000 பேர் ஜும்ஆ தொழுது வந்தனர். அப்பள்ளிவாசலுக்கு பதில் நகருக்கு வெளியே மேயர் இடம் கொடுத்தார். ஆனால் முஸ்லிம்களுக்கு அது சென்று வர தூரமாக இருந்தது. பழைய பள்ளிவாசலை ஒப்படைக்க கோரி முஸ்லிம்கள் 2017 நவம்பர் 10 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை பாரிஸ் நகர தெருவில் தொழுதனர்.
மேலும் அறிய:
https://www.thelocal.fr/20171110/french-mayor-leads-protest-to-stop-muslim-worshippers-praying-in-street
மேலும் அறிய:
https://www.thelocal.fr/20171110/french-mayor-leads-protest-to-stop-muslim-worshippers-praying-in-street

Comments
Post a Comment