Posts

தாஜ்மஹாலை தேஜோ மஹாளய கோயிலாக மாற்றியவர்கள்- என்ன நடக்கிறது இந்தியாவில் ?

Updated: Mon, Mar 19, 2018, 17:41 [IST] ஆக்ரா: இந்து மஹா சபையின் அலிகார் பிரிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள புத்தாண்டு காலண்டரால் சர்ச்சை வெடித்துள்ளது. இந்த நாள்காட்டியில் மசூதிகள், தாஜ்மஹால் உள்ளிட்ட அனைத்தும் இந்து ஆலயங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் தாஜ்மஹாலை தேஜோ மஹாளய கோயில் எனவும், மெக்காவை மெக்காய்ஸ்வர் மஹாதேவ் கோயில் எனவும், மத்திய பிரதேஷின் கமல் மௌலா மசூதியை, போஜ்சாலா எனவும், காசியின் கியான்வ்யாபி மசூதியை விஸ்வநாதர் கோயில் எனவும், குதுப் மினார், விஸ்ணு ஸ்தம்பம் எனவும், பாபர் மசூதி, ரேம் ஜென்ம பூமி எனவும், ஜான்பூரின் அடாலா மசூதி, அட்லா தேவி கோயில் எனவும் பெயரிடப்பட்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியும், உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் நாட்டை இந்துக்களின் நாடாக்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த காலண்டர் அவர்களின் இலக்கை அடைய உதவியாக இருக்கும், என  இந்து மஹா சபையின் தேசிய செயலாளர் பூஜா ஷகுன் பாண்டே தெரிவித்துள்ளார். உண்மையில், பிரிவினைவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டும் விதமாக இந்த நாட்காட்டி இருப்பதாகவும், இதை வெளியிட்ட...

மதராஸாக்களில் ரம்ஜானுக்கு விடுமுறை இல்லை.. இந்து பண்டிகைக்கு விடுமுறை உண்டு.. யோகி புதிய சட்டம்

Image
லக்னோ: 2 ஜனவரி 2018 உத்தரபிரதேசத்தில் இருக்கும் மதராஸாக்களில் ரம்ஜானுக்கு அளிக்கப்படும் விடுமுறை நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதற்கு பதிலாக இந்து பண்டிகைக்கு விடுமுறை அளிக்கும்படி சட்டம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இதற்கு இஸ்லாமிய அமைப்புகள் பெரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றது. இஸ்லாமிய மக்களை புண்படுத்தும் வகையில் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இது உத்தர பிரதேச மாநிலத்தில் பெரிய பிரச்சனையை உருவாக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். விடுமுறை கிடையாது இஸ்லாமிய பள்ளிக்கூடமான மதராஸாக்களில் ஒவ்வொரு வருடமும் எவ்வளவு நாள் விடுமுறை என்று அறிவிக்கப்படும். இந்த முறை உத்தர பிரதேச அரசு விடுமுறை நாட்களுடன் சேர்ந்த மதராஸாக்களின் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. அதில் மதராஸா காலண்டரில் ரம்ஜான் விடுமுறை நீக்கப்பட்டு இருக்கிறது. விடுமுறை எப்போது இந்த ரம்ஜான் விடுமுறைக்கு பதிலாக தசரா, தீபாவளி, மஹாநவமி, ரக்ஷா பந்தன், புத்த பூர்ணிமா, மஹாவீர் ஜெயந்தி போன்ற பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. மொத்தம் இருக்கும் 92 அரசு விடுமுறைகள் 86 விடுமுறையாக ...

காவி மயமாகும் உத்தரபிரதேசம்..." - ஹஜ் பயணிகள் தங்கும் விடுதிக்கு காவி நிற பெயிண்ட்

Image
லக்னோ:  5 ஜனவரி 2018 உத்தரபிரதேசத்தில் பல அரசு கட்டிடங்கள் மற்றும் சுவர் காவி நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டு வரும் வேளையில், ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களின் தங்கும் விடுதிக்கும் காவி நிற பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாத்தை பற்றி வெளிவந்த சிறந்த ஆங்கில திரைப்படங்கள்:

1. The Message - 1976 2. Lion of the Dessert-Umar Mukthar - 1981 3. The Kingdom Of Heaven - 2005 4. Journey of Makka - 2006 5. Abraham the friend of god - 2008 6. The kingdom of solomon - 2010 7. The path of paradise - 2011 8. Uwais al qarni - 2013 9. Muhammed The Messenger  - 2015 10. Battle of Empire Fatih (1453) - 2016

பிரான்ஸ் நாட்டில் தெருவில் தொழுத முஸ்லிம்கள்

Image
பிரான்ஸ் நாட்டு தலைநகரான பாரிஸில் இருந்த ஜும்ஆ பள்ளிவாசலை பல்வேறு காரணங்கள் கூறி பாரிஸ் நகர மேயர் மூடிவிட்டார். அப்பள்ளிவாசலில் சுமார் 5000 பேர் ஜும்ஆ தொழுது வந்தனர். அப்பள்ளிவாசலுக்கு பதில் நகருக்கு வெளியே மேயர் இடம் கொடுத்தார். ஆனால் முஸ்லிம்களுக்கு அது சென்று வர தூரமாக இருந்தது. பழைய பள்ளிவாசலை ஒப்படைக்க கோரி முஸ்லிம்கள் 2017 நவம்பர் 10 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை பாரிஸ்  நகர தெருவில் தொழுதனர். மேலும் அறிய: https://www.thelocal.fr/20171110/french-mayor-leads-protest-to-stop-muslim-worshippers-praying-in-street

தவளைகளை கொன்றால் பல நோய்கள் உருவாகும் என 1400 வருடங்களுக்கு முன்பே எச்சரித்த நபி

நபி (ஸல்) அவர்கள்  தவளையை கொல்வதை தடைசெய்தார்கள். நூல் : தாரமீ -1914   தவளைகளின்  காரணமாக ஏற்படும் நன்மைகளை கருத்தில் கொண்டுதான் அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் தவளைகளைக்  கொ...

தவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு பரவுகிறது: ஆய்வில் தகவல்!

தவளை இனப்பெருக்க அழிவால் பரவுகிறது டெங்கு தமிழகத்தில் தவளைகள் இனப்பெருக்கும் குறைந்ததால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் வேகம...