Posts

Showing posts from November, 2017

இஸ்லாத்தை பற்றி வெளிவந்த சிறந்த ஆங்கில திரைப்படங்கள்:

1. The Message - 1976 2. Lion of the Dessert-Umar Mukthar - 1981 3. The Kingdom Of Heaven - 2005 4. Journey of Makka - 2006 5. Abraham the friend of god - 2008 6. The kingdom of solomon - 2010 7. The path of paradise - 2011 8. Uwais al qarni - 2013 9. Muhammed The Messenger  - 2015 10. Battle of Empire Fatih (1453) - 2016

பிரான்ஸ் நாட்டில் தெருவில் தொழுத முஸ்லிம்கள்

Image
பிரான்ஸ் நாட்டு தலைநகரான பாரிஸில் இருந்த ஜும்ஆ பள்ளிவாசலை பல்வேறு காரணங்கள் கூறி பாரிஸ் நகர மேயர் மூடிவிட்டார். அப்பள்ளிவாசலில் சுமார் 5000 பேர் ஜும்ஆ தொழுது வந்தனர். அப்பள்ளிவாசலுக்கு பதில் நகருக்கு வெளியே மேயர் இடம் கொடுத்தார். ஆனால் முஸ்லிம்களுக்கு அது சென்று வர தூரமாக இருந்தது. பழைய பள்ளிவாசலை ஒப்படைக்க கோரி முஸ்லிம்கள் 2017 நவம்பர் 10 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை பாரிஸ்  நகர தெருவில் தொழுதனர். மேலும் அறிய: https://www.thelocal.fr/20171110/french-mayor-leads-protest-to-stop-muslim-worshippers-praying-in-street

தவளைகளை கொன்றால் பல நோய்கள் உருவாகும் என 1400 வருடங்களுக்கு முன்பே எச்சரித்த நபி

நபி (ஸல்) அவர்கள்  தவளையை கொல்வதை தடைசெய்தார்கள். நூல் : தாரமீ -1914   தவளைகளின்  காரணமாக ஏற்படும் நன்மைகளை கருத்தில் கொண்டுதான் அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் தவளைகளைக்  கொ...

தவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு பரவுகிறது: ஆய்வில் தகவல்!

தவளை இனப்பெருக்க அழிவால் பரவுகிறது டெங்கு தமிழகத்தில் தவளைகள் இனப்பெருக்கும் குறைந்ததால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் வேகம...